சமீப காலமாக, தமிழ் உட்பட பல இந்திய மொழி வலைப்பக்கங்கள் யுனிகோட் வடிவமைப்பில் உருவாக்கப் பட்டிருந்தாலும், ஒரு சில வலைப்பக்கங்கள், யுனிகோட் அல்லாத பழைய எழுத்துருக்களை பயன்படுத்தியே உருவாக்கப்படுவதால்,உதாரணமாக (தினத்தந்தி தமிழ் செய்தித்தாள்) நமது உலாவிகளில் அந்த பக்கங்களை வாசிப்பதற்கு, அந்த குறிப்பிட்ட எழுத்துருவை ந்மது கணினியில் நிறுவியாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
இல்லையெனில் அவற்றை வாசிப்பது சாத்தியமற்று போகிறது.

இந்த பிரச்சனைக்கு Google Chrome உலாவியில் (நெருப்புநரி உலாவிக்கும்) எளிதான,சரியான இலவச தீர்வாக அமைவது Padma Transformer for Indic Scripts நீட்சியாகும். (தரவிறக்க சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது)

இந்த நீட்சியை தரவிறக்கி Google Chrome உலாவியில் நிறுவியபிறகு, இதற்கான அறிவிப்பு தோன்றுவதை கவனிக்கலாம்.

இனி அந்த வலைப்பக்கங்களை திறக்கையில், எழுத்துருக்களை நிறுவாமலேயே தெளிவாக வாசிக்க இயலும்.எழுத்துருக்களை தரவிறக்க தேவையில்லை.
Padma Transformer for Indic Scripts தரவிறக்க

பயனுள்ள தகவல் நன்றி நண்பா
ReplyDeleteஅட பயனுள்ள தகவல் நண்பா! நான் அடிக்கடி தினத்தந்தி படிப்பேன் எனக்கு மிகவும் பயன்படும். பகிர்வுக்கு நன்றி! (TM 2)
ReplyDeleteசில நண்பர்களின் தளம் இவ்வாறு தான் வரும்... (புரியாத எழுத்தில்)
ReplyDeleteஅதற்கு ஒரு தீர்வு கிடைத்து விட்டது... நன்றி...
(T.M. 4)
என் தளத்தில் : மனிதனின் உண்மையான ஊனம் எது ?
நன்றி
ReplyDeleteபயனுள்ள நீட்சி
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி