அன்பை பகிர்வோம்,அன்பால் இணைவோம்

Showing posts with label general. Show all posts
Showing posts with label general. Show all posts

20 July 2014

தமிழ் படங்களை HD தரத்தில் பார்க்க புதிய இணையதளம்

இன்றைய நவநாகரீக உலகில் தொழில்நுட்பங்களின் வளர்ச்சி வெகமாக செல்கிறது. தியேட்டரில் போய் படம் பார்த்த காலம் போய் இப்போது செல்போனிலேயே படங்களை பார்க்கும் காலமாகிவிட்டது. தற்போது சினிமாவில் இருப்பவர்களை தங்களது படங்களை தியேட்டரில் ரிலீஸ் செய்யாமல் டிடிஎச்., போன்றவற்றில் ரிலீஸ் செய்ய தயாராகி வருகின்றனர். இந்நிலையில் இப்போது தமிழ்படங்களை வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் பார்க்க பிரத்யேமாக ஒரு இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.

01 January 2013

அன்பைத்தேடி தளத்தின் 2012ஆம் ஆண்டின் சிறந்த 10 பதிவுகள்

வணக்கம் நண்பர்களே அனைவருக்கும் எனது இனிய 2013ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.பிறந்திருக்கும் இந்த புதிய ஆண்டில் உங்களுக்கு எல்லா செயல்களிலும் வெற்றியே கிடைக்க இந்த  அன்பைத்தேடி தள  நிர்வாகியின் வாழ்த்துக்கள்.இந்த அன்பைத்தேடி அன்புதில்.காம் தொடங்கி இந்த ஒரு வருடத்தில் அலெக்சாவில் (78,000) எனும் உயர்ந்த நிலையை அடைய செய்த நண்பர்களுக்கு நன்றிகள்.இந்த பதிவு சென்ற 2012ஆண்டின் உங்களால் அதிகம் படிக்க பட்ட சிறந்த பதிவுகளின் தொகுப்பே.

12 December 2012

ஆன்லைன்(Online banking) வங்கிக் கணக்கா? உஷார்

வங்கிகளின் செயல்பாடுகள் இப்போது மிக மிக எளிதாக்கப்பட்டு மக்களுக்குக் கிடைக்கின்றன. 24 மணி நேரமும் பணம் எடுக்க ஏ.டி.எம். மையங்கள், வீடு தேடி நம் பெயர் அச்சடித்துக் கிடைக்கும் செக் புக், போன் செய்தால் டி.டி., எனப் பல புது வசதிகள் இப்போது அடிப்படை வசதிகளாய் அமைந்து விட்டன. இவற்றுக் கெல்லாம் சிகரமாய் நமக்குக் கிடைப்பது இன்டர்நெட் வழி ஆன்லைன் பேங்கிங் வசதியாகும்.

06 December 2012

WINDOWS கணினியை APPLE கணினியாக மாற்ற

நம்மில் பலரும் விண்டோஸ் இயங்குதளம்(microsoft windows) கணினி தான் அதிகமாக பயன்படுத்துகிறோம் ஆனால் நம்மில் பலருக்கும் ஆப்பிள் கணினி மீது அதிக ஆர்வம் இருக்கும் அதை எப்படியாவது பயன்படுத்த வேண்டும் என்ற ஆசையும் இருக்கும்.அதில் உள்ள கிராபிக்ஸ் மற்றும் அதன் அனிமேஷன் இதற்க்கு முக்கியமான காரணமாக இருக்கலாம். இந்த பதிவில் நாம் எப்படி ஒரு விண்டோஸ் கணினியை ஆப்பிள் ஆக மாற்றுவது என்பது பற்றி பார்ப்போம்.

14 October 2012

நீங்களே வடிவமைக்கலாம் " தீபாவளி வாழ்த்து அட்டை"

தீபாவளி வரப்போகிறது! எல்லாரும் தங்களின் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் வாழ்த்து அட்டை அனுப்ப ஆரம்பித்திருப்பீர்கள்.(இப்ப எல்லாம் யாரு வாழ்த்து அட்டை அனுப்புறாங்கன்னு கேக்காதிங்க இந்த பதிவு நீங்கள் தெரிந்து கொள்வதற்கு மட்டுமே ) உங்களைப் போல நானும் வாழ்த்து அட்டை அனுப்ப, நேற்று முழுவதும் இணையத்தில் உள்ள வாழ்த்து அட்டை இலவச சேவை அளிக்கும் இணைய தளங்களில் தேடிக்கொண்டிருந்தேன். கால விரயம் ஆனது தான் மிச்சம். என் விருப்பப்படி எதுவும் கிடைக்கவில்லை. எல்லா இணைய தளங்களும் ஃபிளாஷ் கோப்புகளாகத் தான் தருகிறார்கள், அதை நகல் எடுக்கக்கூட முடிவதில்லை.

29 September 2012

எந்த தொலைக்காட்சியில் என்ன நிகழ்ச்சி வாங்க இணையத்தில் பார்க்கலாம்

தொலைக்காட்சிகள் தற்பொழுது ஒவ்வொரு மனிதனுக்கும் இன்றியமையாததாகி விட்டது.அதனை போலே சேனல்களும் இப்பொழுது அதிகமாகிவிட்டது.அணைத்து சேனல்களிலும் ஒளிபப்பாகும் நிகழ்சிகளை நாம் நினைவில் வைத்திருக்க முடியாதுதான் அந்த குறையை போக்குவதர்கேன்றே ஒரு சிறந்த தளம் உள்ளது.

01 August 2012

உங்கள் குழந்தைகளின் ஓவியத்திறனை வளர்க்க உதவும் தளம்

குழந்தைகள் படம் வரைந்து கலர் கொடுப்பதைவிட ஏற்கனவே வரைந்த படங்களுக்கு கலர் கொடுப்பதேய விரும்புகின்றனர் இதற்காக நாம் தமிழ் வராப்பத்திரிகை வாங்க வேண்டாம் இணையம் மூலம் இலவசமாக வண்ணம் பூச படங்களை கொடுக்கின்றனர் இதைப் பற்றித்தான் இந்தப்பதிவு.Tamil News Paper , Tamil Magzine போன்றவற்றில் வாரம் ஒரு நாள் ஒரு வரைபடம் நம் குழந்தைகளுக்கு கிடைக்கும் அதில் குழந்தைகள் தங்களின் கைவண்ணத்தை காட்டுவர் அதுபோல் ஒவ்வொருவாரமும் படத்திற்காக நாம் காத்திருக்க வேண்டாம் ஒன்றல்ல இரண்டல்ல ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களை இலவசமாக கொடுக்கிறது ஒரு தளம்.

25 July 2012

குழந்தைகளின் அறிவைவளர்க்கும் பயனுள்ள இலவச மென்பொருள்

நம்மில் பலர் தம் குழந்தைகளுக்கு, கணினி விளையாட்டு என்ற பெயரில், கத்தியையும், ஏ.கே 47 ஐயும் கொடுத்து அவர்களின் பிஞ்சு மனதில் வன்முறை எண்ணங்கள் வளர்வதற்கான ஒரு வாய்ப்பை உருவாக்கி கொடுத்துவிட்டோம்.கணினி விளையாட்டுகளில் பெரும்பாலும் ஆயுதங்களோடுதான் சுற்றுகிறார்கள் நமது சின்னஞ் சிறுசுகள்.

29 June 2012

உங்கள் சேமிப்புக்கு வழிகாட்டும் புதிய மென்பொருள்(money manager)

1. என் பணம் எங்கிருந்து வருகிறது விபரம் அறிய?
2. எங்கு போகின்றது, யாருக்கு போகின்றது என்ற விபரம் அறிய?
3. காலம் கடத்தாமல், அபராதம் இல்லாமல் பில் கட்டவேண்டுமா?
4. வங்கிக் கணக்கில் பணம் எவ்வளவு உள்ளது, செக் கொடுத்தால் பாஸ் ஆகுமா?
5. என்றைக்கு எந்த செலவை எவ்வளவு செய்தேன் என்ற விபரம் பார்க்க வேண்டுமா?

07 June 2012

Mobile Phone ற்கான ஆயிரத்திற்கும் மேற்பட்ட அனிமேஷன் படங்கள்

வணக்கம் நண்பர்களே ,உங்கள் மொபைல் போனுக்கு தேவையான ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட அனிமேஷன் படங்களும் ஒரே இடத்தில.மற்றும் இந்த தளத்தின் மூலம் உங்கள் பெயரிலே Animation Wallpapers  கூட நீங்களே சுலபமாக உருவாக்கி  கொள்ளலாம் .தளத்தின் முகவரி பதிவின் அடிபகுதியில் தரப்பட்டுள்ளது.அவற்றில் சில உங்களின் பார்வைக்கு,,

23 May 2012

அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்

இணையத்தில் ஏராளமான பயன்படக்கூடிய தளங்கள் இருந்தாலும் இலவசமானதும்,சிக்கல் அற்ற இலகுவானதுமான தளங்களை காண்பது மிக கடினம்.நிங்கள் சிலவேளைகளில் அறிந்திருக்காத ஆனால்  அறிந்து இருக்கவேண்டிய ஒன்பது  தளங்களை கீழே பார்ப்போம்.

14 May 2012

உங்கள் கணினியை எளிதாக இசைக்கருவியாக மாற்ற

எனக்கு எப்போதாவது சோர்வாக இருந்தால் இசைக்கருவிகளை தேடி கணினியில் வாசித்துக்கொண்டு இருப்பேன் ஆனால் இவையெல்லாம் ஒரே இடத்தில் இருந்தது இல்லை சரி நாமே ஒரு முயற்சி செய்வோமே என்று  மொத்தம்மாக சேகரித்து கொடுத்துள்ளேன்.  பயன்படுத்தி பாருங்கள் உங்கள் வீட்டில் இன்று இசை மழைதான்............

01 May 2012

உங்கள் கையெழுத்தை Font ஆக மாற்ற சிறந்த தளம்

அழகான, தெளிவான கையெழுத்தைக் கொண்டவரா நீங்கள்? அப்படியானால் இந்த தகவல் உங்களுக்கு வியப்பையும் மகிழ்ச்சியையும் தரும் என்பது நிச்சயம். உங்கள் கையெழுத்தையும் ஒரு Font ஆக (கணினி எழுத்துரு) மாற்றிக் கொள்ளலாம்.கையெழுத்தை FONT டாக மாற்றித் தருகிறது . இது ஒரு ஆன்லைன் சேவையாகும்.

25 April 2012

எமோட்டிகான்களின் அர்த்தம் என்ன?

எமோட்டிகான்கள் நமது உணர்வுகளை வெளிப்படுத்த உதவுகிறது.  இவை தொடர் எழுத்துக்கள் / குறியீடுகளால் ஆனது. பெரும்பாலும் மின்னஞ்சல், குறுந்தகவல், மின் அரட்டை (இப்போ,  வலைப்பூவில் கருத்துரைகள் இடவும் கூட) இதை  பயன்படுத்துகின்றனர்.  கீழே பல்வேறு, குறியீடுகளும் அதற்கான விளக்கமும்.பெரும்பாலும் உபயோகிக்கப்படும், :-) குறியீடு சிரிப்பு, சந்தோஷம் ஆகியவரற்றைக் குறிக்கிறது.  :-( --சோகத்தைக் குறிக்கிறது.  :'( - அழுகை.  மேலும் பல எமோட்டிக்கான்களின் அர்த்தம்,  ஆங்கிலத்தில்.

03 April 2012

உங்கள் LapTop,Cellphone,Digital Camera பேட்டரிகளை நீடித்து உழைக்கச் செய்வது எப்படி?

நம் வாழ்க்கையில டிஜிட்டல் சாதனங்களின் பங்கு இன்றியமையாதது.அவற்றில் பல மின்கலம் (Battery) மூலமே இயங்குகின்றது.மின்னேற்றி மூலம் மின்கலத்தின் சக்தியை தினமும் கூட்டுவோம்.ஆனால் எந்நேரமும் மின்னேற்றி (Charger) வைத்திருப்போம் என்று கூற முடியாது.மின்னேற்றி வைத்திருந்தாலும் அதை பயன்படுத்த முடியாத நிலை வரலாம். இது போன்ற பிரச்சனைகள் உங்களுக்கு நேர்ந்தால் எப்படி சமாளிப்பது ?

26 March 2012

வர இருக்கும் தொழில் நுட்ப மாற்றங்கள்

அடுத்த 10 ஆண்டுகளில் கம்ப்யூட்டரில் என்ன மாற்றங்கள் வரும் என இன்றைய தொழில் நுட்ப வளர்ச்சியின் அடிப்படையில் கணித்த சில எதிர்பார்ப்புகளை இங்கு காணலாம்.


11 March 2012

இணையதளங்களின் கட்டாய பதிவில் இருந்து தப்பிக்க(NO NEED REGISTER)

சில இணையதளங்கள் தனது மேலதிக சேவைகளை பெறுவதற்கு பதிவு செய்வதனை கட்டாயமாக்கி இருக்கும். சில தளங்கள் பதிவு செய்கிற மின்னஞ்சலை ஆக்டிவேட் செய்ய சொல்லி பொறுமையை சோதிக்கும். அந்த தளங்களில் பதிவு செய்வதற்குள் அந்த தளத்தை காணும் ஆர்வமே போய் விடும்.

26 February 2012

உங்கள் குழந்தைகளுக்கு இணையத்தளத்தில் கூடுதல் எச்சரிக்கை வழிகள்,,,

இன்றைய  காலகட்டத்தில்  சிறுவர் முதல் பெரியவர் வரை  காலையில் கண்முழிப்பதே facebook இல் தான்.ஆனால் அதை போன்ற சமுகவலை தளங்கள் உங்கள் குழந்தைகளின் அறிவை வளர்பதற்காக அல்ல.இதை நீங்கள் புரிந்துகொண்டு உங்கள் குழந்தைகளின் சிந்தனையை மாற்ற வேண்டும்.உங்கள் குழந்தைகளை இன்டர்நெட் பிரவுசிங்கிற்கு அறிமுகம் செய்திடுகையில் முதலில் கீழ்க்காணும் தளத்தைக் காட்டுங்கள். இவற்றின் முகவரிகளை மட்டும் போட்டு வைத்து அவற்றிற்குச் சென்று பயன்படுத்த பழக்குங்கள்.

21 February 2012

ஓசைகளுக்கும் ஒலிகளுக்கும் ஒரு தளம்

பிரசன்டேஷன் பைல் ஒன்று தயாரித்துக் கொண்டிருக்கிறீர்கள். குறிப்பிட்ட ஓர் இடத்தில், நீங்கள் விரும்பும் ஒலி அல்லது ஓசை ஒன்றைத் தர விரும்புகிறீர்கள். என்ன செய்கிறீர்கள்?
நான் ஒருமுறை சிறுவர்களுக்கான பிரசன்டேஷன் பைலில் கண்டாமணி சத்தம் (Gong)கொடுத்தால் நன்றாக இருக்கும் என எண்ணி, குறிப்பிட்ட அந்த ஓசைக்கான பைல் எங்கு கிடைக்கும் என்று தேடினேன்.

இத்தகைய விருப்பங்களை நிறைவேற்றவே Soungle என்று ஒரு வெப்சைட் உள்ளது. காடு என்பதற்கான ஆங்கிலச் சொல்லான Jungle மற்றும் ஒலி என்பதற்கான சொல்Sound என இரண்டையும் சேர்த்து இந்த பெயரைத் தந்திருக்க வேண்டும் என நான் எண்ணுகிறேன்.

24 January 2012

கூகிள் மூலமாக தரமான mp3 பாடல்களை தரவிறக்கம் செய்வது எப்படி?

                                                                                                                              புதியபாடல்களைதரமான இசையில் தரவிறக்கம் செய்வது மிகவும் எளிது. ஆனால் அது கூகுளில் தேடுவதை பொறுத்தே அமையும். உதாரணத்திற்கு நீங்கள் நண்பன்   பாடல்களை தரவிறக்கம் செய்ய விரும்பினால் கூகுளில்  இவ்வாறு தட்டச்சு செய்ய  வேண்டும்.  nanban 320kbps vbr  இவ்வாறு தட்டச்சினால் தான் நீங்கள் தரமான இசையை தரவிறக்க செய்ய முடியும். அதாவது முதலில் நீங்கள் தேட விரும்பும் பாடலின் படம் பெயர் அல்லது வெறும் பாடலின் பெயர் பிறகு 320kbps கடைசியில் vbr அவ்வளவுதான்.